சம்பளமே நூறு கோடியா? தளபதி படத்தில் இருந்து பின்வாங்கிய மொபைல் கம்பெனி!
13 Thursday Jul 2017

தளபதியும் முருக இயக்குநரும் மீண்டும் இணையும் படத்தை மொபைல் கம்பெனி தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்கவிருந்தது. ஆனால் சேனல் பக்கம் போனதற்கு காரணம் நடிகரும் இயக்குநரும் அதிக சம்பளம் கேட்டதுதான் என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.

நடிகர் இப்போது நாற்பது வாங்குகிறார். ஆனால் இந்த படத்துக்கு ஐம்பது கேட்டாரம். இயக்குநரும் கிட்டத்தட்ட நாற்பது கேட்க, இருவர் சம்பளமே நூறு கோடியைத் தொட்டிருக்கிறது. மொத்த பட்ஜெட் 150 கோடியைத் தொடலாம் என்று கணக்குப் போட்ட மொபைல் கம்பெனி பின்வாங்கி விட்டதாம்.

இப்படியா பயமுறுத்துவீங்க பிரதர்ஸ்?

    Related News...