துரத்தும் டைவர்ஸ் கேள்விகள்... திணறும் சிவகாமி!
13 Thursday Jul 2017

பிரம்மாண்ட சரித்திர படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஒரு பக்கம் புகழப்பட, இன்னொரு பக்கம் டைவர்ஸ் கேள்விகள் வருவதால் மீடியாக்களை அவாய்ட் செய்கிறாராம் சிவகாமி தேவி.

சிவகாமி நடிகையின் கணவர் ஹைதரபாத்தில் இயக்குநராக இருக்கிறார். நடிகையோ சென்னையில் இருக்கிறார். இருவரும் ஒன்றாக இருப்பதில்லை. இது போதாதா மீடியாக்களுக்கா?

இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று எழுதுவதோடு நடிகையிடமும் இதே கேள்வியைக் கேட்கிறார்கள்.

இதனாலேயே மீடியாக்கள் பேட்டி கேட்டாலே அலறுகிறாராம்.
அப்ப அந்த கேள்விக்கு பதில் என்ன மேடம்?

    Related News...