படத்துலயும் கை வெச்சிருப்பாங்களா... கடுப்பில் மில்க் நடிகை!
17 Monday Jul 2017

என்னதான் குடும்பத்தில் கண்டிப்பாக சொல்லியிருந்தாலும் தன்னை இப்படியா ஒதுக்கி வைப்பது என்று ஒல்லி நடிகர் மீது கடுப்பில் இருக்கிறாராம் மில்க் நடிகை.

இருவரும் இணைந்து நடிக்கவிருந்த படங்களில் இருந்து கழட்டி விடப்பட்டார். ஆனால் முந்தைய ஹிட்டின் தொடர்ச்சியில் ஒல்லியுடன் இணைந்திருப்பவரை படத்தின் புரமோஷன்களில் ஆளையேக் காணோம். திட்டமிட்டே தன்னை ஒதுக்கி வைக்கிறார்கள் என்பதை உணர்ந்த நடிகை இதேபோல் படத்திலும் தன் போர்ஷன்களை குறைத்திருப்பார்களோ என்ற கலக்கத்தில் இருக்கிறாராம்.

படத்தின் முதல் பாதி கதை நடிகைக்கு அதிக முக்கியத்துவம் தருவது போலத்தான் அமைக்கப்பட்டிருந்தது.

    Related News...