சொந்தக்காரங்களுக்காக கவர்ச்சி காட்ட பயப்படும் நடிகை!
17 Monday Jul 2017

இங்கே அறிமுகமாகி பெரிதாக ஜொலிக்காத நடிகை மெட்ரோசிட்டி படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அந்த படம் கைகொடுக்கவே இப்போது இளம் நாயகர்களுடன் நடித்து வருகிறார். அந்த நடிகை தெலுங்கில் ஓவர் கவர்ச்சி மற்றும் நெருக்கம் காட்டி நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்படுகின்றன. ஆனால் அவை வந்தால் தன்னுடைய சென்னை இமேஜ் பாதிக்கப்படுமோ என்று பயப்படுகிறாராம். நடிகைக்கு சொந்த ஊர் சென்னைதான். இங்கே நடிகைக்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துவிடக்கூடாது என்றுதான் பதறுகிறாராம்.

 

தமிழில் பெரிய ஹீரோக்கள் என்றால் மட்டும் விதியை தளர்த்திக்கொள்வாராம். அப்போ சொந்தக்காரர்கள் பார்க்க மாட்டார்களோ?

    Related News...

போதை காமெடி புரோகிராமில் இருந்து வெளியேறக் காரணம்!
வாய்ப்பில்லாததால் இருபதை பத்தாக குறைத்த நடிகை!
மில்க் நடிகைக்கு மீண்டும் திருமணமா?: என்னது, மாப்பிள்ளை 2 புள்ளைக்கு அப்பாவா?
கொலை வழக்கு தலைப்பு... பிரச்னைக்கு காரணமான இயக்குநர் பேச்சு!
படத்துலயும் கை வெச்சிருப்பாங்களா... கடுப்பில் மில்க் நடிகை!
துரத்தும் டைவர்ஸ் கேள்விகள்... திணறும் சிவகாமி!
சம்பளமே நூறு கோடியா? தளபதி படத்தில் இருந்து பின்வாங்கிய மொபைல் கம்பெனி!
நான் தர்றேன் உனக்கு ஒரு ஹிட்டு... மகனை தேற்றும் அப்பா!
ஒரே நேரத்தில் மூன்று ஹீரோயின்கள்... தாடியை பார்த்து பொறாமைப்படும் ஹீரோக்கள்!
HUGE LOSSES! Salman Khan To Pay Money To The Distributors After The Poor Performance Of Tubelight?