பிக் பாஸ் வீட்டில் இருந்து ஸ்ரீ எஸ்கேப் ஆனதற்கு பின்னாடி அம்மாடியோவ் இவ்ளோ இருக்கா?
17 Monday Jul 2017

சென்னை: பிக் பாஸ் போட்ட மெகா பிளானையே ஸ்ரீ சொதப்பியது தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி எழுதிக் கொடுத்து நடப்பது என்தை நிரூபிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டுக்கு வந்த வேகத்தில் ஸ்ரீயும், ஜூலியும் தான் நெருக்கமானார்கள். சரி, ஜூலி ஸ்ரீயிடம் நெருக்கமாக முயற்சி செய்தார்.

 

ஜூலிக்கு கையில் காயம் ஏற்பட்டபோது ஸ்ரீ மருந்து போட்டார். இந்த காட்சி இந்தி பிக் பாஸில் இருந்து காப்பியடிக்கப்பட்டது. இதற்கிடையே ஸ்ரீ உடல்நலக்குறைவை காரணம் காட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

 

 

இந்தி பிக் பாஸின் பிளான்படி கையில் காயம் ஏற்பட்ட கவுகர் கானும், அதற்கு மருந்து போட்ட குஷால் டாண்டனும் நிகழ்ச்சி முடிவதற்குள் காதலர் ஆனார்கள்.

இந்தி பிக் பாஸ் 7வது சீசனில் தான் கவுகர் கான், குஷால் டாண்டன் கலந்து கொண்டு காதலில் விழுந்து பிக் பாஸ் டைட்டிலையும் வென்றனர். அதே திட்டத்தை தமிழில் செய்யவிடாமல் ஸ்ரீ சொதப்பிவிட்டார்.

பிக் பாஸ் திட்டத்தை தெரிந்து தான் ஜூலியுடன் கோர்த்துவிட்டுவிடுவார்கள் என்று பயந்து ஸ்ரீ ஓடிப் போய் விட்டார் போல. அவர் ஓடிப் போனதால் பிக் பாஸ் தனது திட்டத்தை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

    More Latest Events..

கமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran
நடிகர் சங்கக் கட்டடத்தில் என் கல்யாணம் தான் முதல் ஃபங்ஷன் - விஷால் 'குஷி 'அறிவிப்பு
போதைப் பொருள் விசாரணை: நடிகை முமைத் கானுக்காக விதிகளை தளர்த்த பிக் பாஸ்
லண்டனில் இருந்து மும்பை வந்த காதலர்: ஸ்ருதிக்கு விரைவில் திருமணம்?
ஃபெப்சின்னா என்ன? தமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை?
என்னை பார்த்தா இழிச்ச வாய் மாதிரி தெரியுதா?:
ஓசியில் ரூ 60 ஆயிரத்துக்குக் குடிக்கிறார் நடிகை... இதுக்கு என்ன தீர்வு விஷால்? - சுரேஷ் காமாட்சி
40 ஆண்டு கால பிரச்சினையை 4 மாதங்களில் தீர்க்க முடியுமா? விஷாலின் அறிவிப்புக்கு ஃபெப்சி கடும் கண்டனம்
நடிகையின் கசமுசா புகைப்படங்களை வெளியிட்ட முன்னாள் காதலர்
'போதை' மேனேஜர் கைது: அப்படியே 'ஷாக்' ஆன நடிகை காஜல் அகர்வால்