வைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
20 Saturday Jan 2018

வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல இந்து அமைப்பினர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஒரு சில அமைப்பினர் வைரமுத்து மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலிஸிடம் புகார் கொடுத்தது மட்டுமின்றி, வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 'ஆண்டாள் குறித்து தவறாக வைரமுத்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, வைரமுத்து மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை' என அறிவித்துள்ளார்.

    More Latest Events..

கார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்
விஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்
கமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்
25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள்! விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்
ஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’!
சூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு
ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
கமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran