டாப்லெஸ்ஸாக படுத்துக்கிட்டு கஞ்சா குடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை
01 Saturday Jul 2017

நியூயார்க்: நடிகையும், மாடலுமான கைலி ஜென்னர் டாப்லெஸ்ஸாக படுத்துக் கொண்டு கஞ்சா குடிப்பதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியனின் தங்கையான கைலி ஜென்னரும்(19) ஒரு மாடல் ஆவார். கைலியும் தனது அக்காவை போன்றே அரை நிர்வாண, முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 

இந்நிலையில் அவர் டாப்லெஸ்ஸாக படுத்துக் கொண்டு கஞ்சா குடிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கைலியின் பலே புகைப்படங்களை பார்க்கவே பலர் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.

 

கைலிக்கு கிம் கர்தாஷியனை அவ்வளவாக பிடிக்காது. அதனால் அக்காவுக்கு போட்டியாக சமூக வலைதளங்களில் ஏடாகூட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கைலி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

 

 

    Related News

வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்!
ரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்!
சவுதி தொழில் அதிபரை காதலிக்கும் பிரபல பாடகி: கசமுசா புகைப்படங்களால் பரபரப்பு
டாப்லெஸ்ஸாக படுத்துக்கிட்டு கஞ்சா குடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை
எனக்கு ஹெச்.ஐ.வி. கொடுக்கப் பார்த்தார்: நடிகர் மீது முன்னாள் காதலி வழக்கு
அதிபரை போட்டுத் தள்ள வேண்டிய நேரம் வந்துடுச்சு: டிரம்ப் பற்றி பேசிய நடிகர்
ஹாரி பாட்டர் பட நடிகர் தூக்கத்திலேயே மரணம்: ஹாலிவுட் இரங்கல்
பிரமாண்டத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜரி.. மாடல் அழகி மரணம்.. பிறர் பாடம் கற்பார்களா?
உள்ளாடை இல்லாமல் ஹோட்டலுக்கு சென்ற பிரபல நடிகை
தாத்தா ஆக வேண்டிய வயதில் இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான பிரபல நடிகர்