நடிகர் திலீப்பின் மேனேஜர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு
13 Thursday Jul 2017

திருவனந்தபுரம்: நடிகர் திலீப்பின் மேனேஜரான அப்புன்னி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். நடிகை பாவனாவை கடத்தி, மானபங்கப்படுத்தி அவரை நிர்வாணமாக புகைப்படம், வீடியோ எடுக்க மலையாள நடிகர் திலீப் பல்சர் சுனிக்கு ரூ. 1.5 கோடி கொடுத்துள்ளார்.

 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப் கைதான நிலையில் அவரது மேனேஜரும், டிரைவருமான அப்புன்னி தலைமறைவாகிவிட்டார். பாவனா வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி சிறையில் இருந்து கொண்டே அப்புன்னிக்கு போன் செய்து பேசியுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை அப்புன்னி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வர வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. போலீசார் அவரை வலைவீசித் தேடி வருகிறார்கள். அப்புன்னி சிக்கினால் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Related News

திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி!
திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி!
பெருந்தன்மையா விட்டுக்கொடுத்த மஞ்சுவையே இப்படி செய்ய வைத்த திலீப்
கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு.. மலையாள இயக்குநரின் பரபர குற்றச்சாட்டு!
நடிகர் திலீப்பின் மேனேஜர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு
பாவனாவை அசிங்கப்படுத்தியதற்கு பின்னால் சதி இருப்பதை முதலில் கூறியது யார் தெரியுமா?
பாவனா கடத்தல் சக்சஸாகி இருந்தால் திலீப்புக்கு ரூ. 62 கோடி கிடைத்திருக்குமாம்
பாவனா வழக்கில் காவ்யாவுக்கு எதிராக கிடைத்த 2 ஆதாரங்கள்: கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்?
பாவனாவை மானபங்கப்படுத்த 2013ம் ஆண்டே திட்டம் தீட்டிய திலீப்: பகீர் தகவல்
பாவனா கடத்தல்... பலாத்காரம்... வீடியோ ரெகார்டிங்.. ஏன் இந்த கொடூரம்?