திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி!
15 Saturday Jul 2017

பாவனா விவகாரத்தில் கைதான பிறகுதான் திலீப்பின் பல முகங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. திரையில் அப்பாவியாக தோன்றும் திலீப் இப்படிப்பட்டவரா? என்று அதிர்ச்சி ஏற்படுகிறது.

 

திலீப்பால் தமிழ் ஹீரோக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்யவும் தமிழ் ஹீரோக்கள் மலையாள படங்களில் நடிக்கவும் திலீப் தீவிர எதிர்ப்பு காட்டி வந்திருக்கிறார். இதனாலேயே திலீப் கைதை அப்பாடா... என்று சந்தோஷமாக கொண்டாடியிருக்கிறார்கள் தமிழ் ஹீரோக்கள்.

 

    Related News

திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி!
திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி!
பெருந்தன்மையா விட்டுக்கொடுத்த மஞ்சுவையே இப்படி செய்ய வைத்த திலீப்
கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு.. மலையாள இயக்குநரின் பரபர குற்றச்சாட்டு!
நடிகர் திலீப்பின் மேனேஜர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு
பாவனாவை அசிங்கப்படுத்தியதற்கு பின்னால் சதி இருப்பதை முதலில் கூறியது யார் தெரியுமா?
பாவனா கடத்தல் சக்சஸாகி இருந்தால் திலீப்புக்கு ரூ. 62 கோடி கிடைத்திருக்குமாம்
பாவனா வழக்கில் காவ்யாவுக்கு எதிராக கிடைத்த 2 ஆதாரங்கள்: கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்?
பாவனாவை மானபங்கப்படுத்த 2013ம் ஆண்டே திட்டம் தீட்டிய திலீப்: பகீர் தகவல்
பாவனா கடத்தல்... பலாத்காரம்... வீடியோ ரெகார்டிங்.. ஏன் இந்த கொடூரம்?