மன்னிப்புதானே., "இந்தா எடுத்துட்டு போ" ங்குற மாதிரி இருக்கு ஆண்டவரே
17 Monday Jul 2017

சென்னை: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை கூறிய கமல் ஹாஸனுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். செய்தியாளர்கள் சந்திப்பின்போது பதில் அளித்த கமல் ஹாஸன் கேரளாவில் மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையின் பெயரை குறிப்பிட்டார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து மன்னிப்பு கேட்கவும் தயார் என்று கமல் ட்விட்டரில் தெரிவித்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது,

 

பதிலோ மன்னிப்போ 'நீர்' ஏன் கோர வேண்டும்?? காய்த்த மரம் தான் கல்லடிபடும்..நீங்கள் பலருக்கு ஆப்பு வைத்த தோப்பு 😉? #WeSupportKamal #BiggBoss

 

மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. என்னமோ இந்த உலகிற்கு அந்த பெண் யார் என்று தெரியாதது போன்றும், நீங்கள் தான் கூறியது போன்றும் பேசுகிறார்கள். என்ன நாடகம் இது.

 

தமிழன அடுத்தவன் கிட்ட மன்னிப்பு கேட்க வைக்கிறதே உங்க வேலையாடா????அன்று சத்தியராஐ் இன்று கமல்!!!! தலைவா நாங்கள் இருக்கிறோம்...கவலை வேண்டாம்.

 

ஏற்கெனவே யார் அந்த நடிகை என்று உலகமெலாம்அறியும்படிச் செய்துவிட்டு இன்றுபுதிதாய்கமல் ரகசியத்தைவெளி கொண்டுவந்ததுபோல்கேள்வி கேட்பதுநன்றாகஇல்லையே

 

ன்னிப்புதானே., "இந்தா எடுத்துட்டு போ" ங்குற மாதிரி இருக்கு ஆண்டே 😂

 

 

 

    Related News

எங்களுக்கு வெள்ளம் வேண்டா, ஓவியா மதி.. பைத்தியம் எப்படி முத்திப் போச்சு பாருங்க!
'அற்புதம்... அற்புதம்...' - விக்ரம் வேதா படத்துக்கு ரஜினி பாராட்டு!
அடப் பாவிகளா, தெலுங்கு பிக் பாஸும் காப்பியா?
ஜூலியை அடிம்மா ஓவியா: ஐடியா கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
இப்போ காயத்திரிய நல்லவா மாறி காட்டுறாங்களே எதுனா உள்குத்து இருக்குமோ?
'கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது!'
கபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்...?
சான்ஸ் கிடைக்கும்போது எல்லாம் கப் கப்புன்னு கட்டிப்புடிக்கும் சினேகன்
சேரி பிஹேவியர்.... காயத்ரி ரகுராமை பிசிஆர் சட்டத்தில் கைது செய்ய போலீசில் புகார்!
விஐபி 2 படத்தில் அனிருத்தை ஓரங்கட்டினோமா?: சவுந்தர்யா