பிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு
28 Friday Jul 2017

லாஸ் ஏஞ்சல்ஸ்: லிங்கின் பார்க் ராக் இசைக் குழுவின் முக்கிய பாடகரான செஸ்டர் பென்னிங்டன் அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராக் இசைக் குழு லிங்கின் பார்க். கடந்த 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த இசைக் குழுவின் முக்கிய பாடகராக இருந்தவர் செஸ்டர் பென்னிங்டன்(41).

லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டியில் உள்ள அவரது வீட்டில் செஸ்டர் பிணமாகக் கிடந்தது நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. செஸ்டர் கடந்த 1999ம் ஆண்டு லிங்கின் பார்க் குழுவில் சேர்ந்தார். முன்னதாக செஸ்டரின் நெருங்கிய நண்பரும், இசைக் கலைஞருமான கிறிஸ் கார்னல் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டார். கிறிஸ்ஸின் பிறந்தநாள் அன்று செஸ்டர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Related News

ஆபாச பத்திரிகை விற்று பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிரபல நடிகர்
பாண்ட் 25: ஆனால் அந்த நடிகர் தான் கை நரம்பை அறுத்துக்குவேன் என்றாரே?
மகன் இறந்த 6 மாதத்தில் ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர்
பிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு
வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்!
ரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்!
சவுதி தொழில் அதிபரை காதலிக்கும் பிரபல பாடகி: கசமுசா புகைப்படங்களால் பரபரப்பு
டாப்லெஸ்ஸாக படுத்துக்கிட்டு கஞ்சா குடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை
எனக்கு ஹெச்.ஐ.வி. கொடுக்கப் பார்த்தார்: நடிகர் மீது முன்னாள் காதலி வழக்கு
அதிபரை போட்டுத் தள்ள வேண்டிய நேரம் வந்துடுச்சு: டிரம்ப் பற்றி பேசிய நடிகர்