மகன் இறந்த 6 மாதத்தில் ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர்
28 Friday Jul 2017

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ஹெர்ட் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1990களில் வெளியான ஹோம் அலோன் மற்றும் ஹோம் அலோன் 2 படங்களில் மெக்காலே கல்கினுக்கு அப்பாவாக நடித்தவர் ஜான் ஹெர்ட்(72). அவர் ஹாலிவுட் படங்கள் தவிர டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

 

அவரது மகன் மேக்ஸ் ஹெர்ட்(22) கடந்த டிசம்பர் மாதம் தூக்கத்திலேயே உயிர் இழந்தார். இந்நிலையில் மகன் இறந்து 6 மாதம் கழித்து ஜான் ஹெர்ட் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் பாலோ ஆல்டோவில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவர் ஹோட்டலில் தங்கி வந்தார். இந்நிலையில் அவர் இறந்து கிடந்ததை பணிப்பெண் ஒருவர் பார்த்துவிட்டு அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவரது மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Related News

ஆபாச பத்திரிகை விற்று பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிரபல நடிகர்
பாண்ட் 25: ஆனால் அந்த நடிகர் தான் கை நரம்பை அறுத்துக்குவேன் என்றாரே?
மகன் இறந்த 6 மாதத்தில் ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகர்
பிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு
வார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்!
ரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்!
சவுதி தொழில் அதிபரை காதலிக்கும் பிரபல பாடகி: கசமுசா புகைப்படங்களால் பரபரப்பு
டாப்லெஸ்ஸாக படுத்துக்கிட்டு கஞ்சா குடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை
எனக்கு ஹெச்.ஐ.வி. கொடுக்கப் பார்த்தார்: நடிகர் மீது முன்னாள் காதலி வழக்கு
அதிபரை போட்டுத் தள்ள வேண்டிய நேரம் வந்துடுச்சு: டிரம்ப் பற்றி பேசிய நடிகர்