அடுத்த மாநிலத்தில் மாஸ் காட்டும் அஜித்
20 Saturday Jan 2018

அஜித்திற்கு தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதேபோல் அஜித்திற்கு கர்நாடகாவிலும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது.

இவரின் வேதாளம் அங்கு ரூ 12 கோடி வரை வசூல் செய்தது, அதே போல் விவேகம் ரூ 9.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் அஜித்தின் என்னை அறிந்தால், ஆரம்பம் ஆகிய படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்து அடுத்தடுத்து ரிலிஸ் செய்தனர்.

இதில் கன்னடத்தில் ஆரம்பம் தீரா என்ற பெயரில் வெளிவந்து 70 நாட்களை கடந்து ஒரு திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றதாம்.

    Related News