ரஜினியை சந்திக்க ஆவலாகவுள்ளேன் - பிரபல முன்னணி கிரிக்கெட் வீரரின் ஆசை !
20 Saturday Jan 2018

கிரிக்கெட் உலகில் தற்போது மிகப்பெரிய பிரபலமாக இருக்கும் நபர்களில் ஒருவர் மகேந்திர சிங் டோனி. இவர் ஐபில் சார்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தலைமை ஏற்று மீண்டும் இந்த ஆண்டு களம் இறங்கவுள்ளார்.

இதன் அறிமுகவிழவுக்காக இன்று சென்னை வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரஜினி அவர்களையும் நேரில் சந்திக்கவுள்ளாராம்.

இது பற்றி தோணியிடம் கேட்டபோது "ஆமாம் ரஜினி அவர்களை சந்திக்கவுள்ளேன், ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருக்கிறேன் , ஆனால் மீண்டும் இன்று சந்திக்க ஆவலாகவுள்ளேன் என்று கூறினார்.

    Related News