இன்று மாலை பிரபு தேவா ரசிகர்களுக்கு ஒரு விருந்து !
20 Saturday Jan 2018

பிரபு தேவா ஹன்சிகா நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த படம் குலேபகாவலி. இப்படத்தை பற்றி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

திரையரங்குளும் மக்களின் கொண்டாட்டத்தைத் பார்த்து திரையரங்குகள் அதிகரித்துள்ளன . பிரபு தேவா என்றாலே நடனத்துக்கு பெயர்போனது,

இந்த படத்தில் ஹன்சிகாவுடன் பல சிஜி காட்சிகளுடன் நிறைந்த சேராமல் போனால் என்ற வீடியோ பாடலை வெளியிடவுள்ளனர். இது பிரபு தேவா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை எட்டியுள்ளது.

    Related News