கமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்
21 Thursday Dec 2017

சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சத்யா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கமல் பட தலைப்பில் உருவான அந்த படம் தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன ஷணம் படத்தின் ரீமேக்.

அடுத்து சிபிராஜ் ‘ரங்கா’ என்ற படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் வினோத் இயக்கும் இந்தப் படத்தில், நிகிலா விமல் ஹீரோயினாக நடிக்கிறார். ‘ரங்கா’ என்பது, ரஜினிகாந்த் நடிப்பில் 1982ஆம் ஆண்டு வெளியான படம்.

நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிபிராஜ் பணி பிரதேசத்தில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது.

    More Latest Events..

கார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்
விஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்
வைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்
25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள்! விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்
ஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’!
சூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு
ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
கமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran