கார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்
20 Saturday Jan 2018

கார்த்தி தீரன் வெற்றியால் மிகவும் உற்சாகத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் முடிந்து அடுத்து ரஜத் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.

கார்த்தி ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் நடிக்கவுள்ளது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    More Latest Events..

விஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்
வைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
கமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்
25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள்! விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்
ஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’!
சூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு
ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
கமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran