கடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ!
28 Friday Jul 2017

பிரியாணி ஹீரோவுக்கு வரிசையாக தோல்விகள்... கடைசியாக நடித்து வெளிவந்த காடு தொடர்பான படத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளர் பாதியிலேயே கழன்றுகொள்ள மீதமிருந்த படத்தை தனது சொந்த பணத்தைப் போட்டு முடித்தாராம். படமும் தோல்வியடைந்ததால் கடும் பொருளாதார நெருக்கடியோடு ஏகப்பட்ட கடனும் சேர்ந்துவிட்டதாம். இதனால் கடனுக்காக சென்னையில் ஹீரோ குடியிருக்கும் வீட்டை அடமானமாக வைத்து விட்டாராம்.

தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யும் அவரது நல்ல மனதையும் அவரது இப்போதைய நிலையையும் நினைத்து உச்... கொட்ட்டுகிறது கோலிவுட். அதைத்தவிர வேறெதையும் செய்யாத உலகம் அது!

 

 

 

    Related News...