நம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா?
21 Thursday Dec 2017

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, இந்த மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது. 14ஆம் தேதி தொடங்கும் இந்த விழா, 21ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், சிறந்த தமிழ்ப்படத்துக்கான விருதைப்பெற 12 படங்கள்  போட்டி போடுகின்றன. அதில் நம்பர் நடிகை நடித்த படமும் ஒன்று.
 
பெரிய நம்பர் நடிகை கலெக்டராக நடித்திருந்த படம், சமீபத்தில் வெளியானது. எல்லோராலும் பாராட்டப்பட்டு, சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது இந்தப் படம். இந்தப் படத்தில் அரசுக்கு எதிராகப் பல வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அதை வெளியில் இருப்பவர்கள் கொண்டாடினாலும், அரசு பதவியில் இருப்பவர்களுக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. எனவே, நம்பர் நடிகை படத்துக்கு விருது கிடைப்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

 

    Related News...