ஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’!
15 Friday Dec 2017

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘இரும்புத்திரை’ ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பொங்கல் வெளியீடு என்று அறிவித்திருந்தது படக்குழு.
இந்நிலையில், ‘இரும்புத்திரை’ படத்தின் புதிய போஸ்டரை விஷால் வெளியிட்டார். அதில் ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என்று குறிப்பிட்டுள்ளது படக்குழு.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விஷால் மனுத்தாக்கல் செய்ததால், ‘இரும்புத்திரை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் தான் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.

    More Latest Events..

கார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்
விஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்
வைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
கமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்
25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள்! விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்
சூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு
ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
கமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran